டோக்கியோவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த ஆண் குழந்தை வெறும் 268 கிராம் எடையுடன் மட்டுமே பிறந்துள்ளது. ஆனால், குழந்தை எந்த உடல்நலப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்துள்ளது. இருப்பினும் ஆறு மாத தொடர் சிகிச்சைக்குப் பிறகு, தற்போது அந்தக் குழந்தை 3.238 கிலோ கிராம் வளர்ந்துள்ளது.