பாகிஸ்தான் சிறை பிடித்து வைத்துள்ள விமானி அபினந்தன் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ``என்னைப் பாகிஸ்தான் ராணுவத்தினர் நன்றாகவே நடத்துகிறார்கள். என்னை விபத்திலிருந்து மீட்ட வீரர்கள், கேப்டன் என அனைவரும் நன்றாகவே நடத்தி வருகிறார்கள். இதைத்தான் இந்தியா ராணுவத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன்" எனக் கூறியுள்ளார்.