பாகிஸ்தானில் இந்திய விமானப்படையின் மிராஜ் ரக விமானம் நடத்திய தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தானில் ஒரு குழந்தைக்கு அவரின் பெற்றோர், மிராஜ் சிங் ரத்தோர் என பெயரிட்டுள்ளார். வளர்ந்து இவர் இராணுவத்தில் சேர வேண்டும் என்பது எனது விருப்பம் என அவரது தந்தை தெரிவித்திருக்கிறார்.