புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என ஐ.நாவிடம் பிரிட்டன், அமெரிக்கா, ஃப்ரான்ஸ் நாடுகள் வலியுறுத்திவுள்ளன. மேலும் அந்த அமைப்பின் தலைவர் அசார் வெளிநாடுகளுக்கு செல்லவும் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.