இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் அப்பாவி பொதுமக்கள் ஏராளமான துன்பத்தைச் சந்திக்க நேரிடும் என நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் மாணவி மலாலா தெரிவித்துள்ளார். மேலும் ``தீவிரவாதம், வறுமை, படிப்பறிவில்லாததுதான் நம் எதிரிகள் என இருநாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.