பல்வேறு போராட்டங்களைத் தாண்டி, தன் டாக்டர் படிப்பை ஹதியா முடித்துவிட்டார். இது குறித்து அவரது கணவர் ஷாஃபீர் ஜகான் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவில், மதங்களைத் தாண்டி அன்புடனும் பொறுமையுடனும் இருந்த ஹதியா இனிமேல் `டாக்டர். ஹதியா அசோகன் 'என்று அழைக்கப்படுவார் ''என்று கூறியுள்ளார்.