ஜெனீவா ஒப்பந்தத்தின்படி இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானை வலியுறுத்தி வந்தநிலையில், நல்லெண்ண அடிப்படையில் இந்திய வீரர் அபிநந்தனை நாளை விடுவிக்க இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருக்கிறார்.