இந்திய மக்களுக்குப் பாகிஸ்தான் ஒரு பொறுப்பான நாடு என்பதை நாங்கள் தெரியப்படுத்துவோம். அபிநந்தனை திருப்பி அனுப்புவதன் மூலம் பதற்றம் குறையுமாயின் அந்த முடிவைப் பரிசீலிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அனைத்துவிதமான சுமுக பேச்சுவார்த்தைக்கும் பாகிஸ்தான் தயார்'' என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.