`இரு தரப்பிலிருந்தும் நல்ல காரணமுள்ள செய்திகளை இந்தியா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து கேள்விப்படுகிறேன். இந்தப் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் " என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் வியட்னாமில் நடந்த சந்திப்புக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.