ஒசாமா பின்லேடனுக்குப் பின்னர் அல்கொய்தா அமைப்பை பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் (Hamza Bin Laden) வழிநடத்திவருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஹம்சா பின்லேடன் குறித்த தகவல்களைத் தெரிவித்தால் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி) சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.