உள்நாட்டுத் தீவிரவாதிகளை ஒழிப்பதற்காகவே  எஃப்-16 ரக விமானங்களை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால், தற்போது எஃப்-16 விமானத்தை இந்திய ராணுவ நிலைகள்மீது தாக்கப் பயன்படுத்தியுள்ளது. தற்போது அந்த விமானங்களை அமெரிக்கா திரும்பப் பெற முடியும். அதனால்தான், எஃப்-16 ரக விமானங்களைப் பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுக்கிறது.