கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு உலகம் அதிக பசுமையாக மாறியுள்ளதாகவும் இவற்றிற்கு இந்தியாவும், சீனாவுமே முதன்மையாகத் திகழ்வதாக நாசா தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலப்பரப்பை விட தற்போது உலக அளவில் இரண்டு மில்லியன் சதுர கி.மீ இன்னும் அதிகமாகப் பசுமையாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.