பிபிசிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி,``புல்வாமா தாக்குதலுக்கு ஜெயிஷ் இ முகமது அமைப்புதான் காரணமா என எங்களுக்குச் சரியாக தெரியவில்லை. ஜெயிஷ் அமைப்பின் தலைமையை தொடர்புகொண்டோம். ஆனால், புல்வாமா தாக்குதலில் அவர்களுக்குத் தொடர்பு இல்லை என்றே தெரிவித்தனர்" எனக் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.