கேமிங் ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலான மொபைல்கள் குறைவாகவே இருக்கின்றன. தற்பொழுது அந்தக் குறையைத் தீர்த்துவைக்க வருகிறது ஷியோமியின் புதிய ஸ்மார்ட்போனான பிளாக் ஷார்க். கடந்த வருடம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் அங்கே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த சீரிஸில் பிளாக் ஷார்க் ஹீலோ மற்றொரு கேமிங் ஸ்மார்ட்போனும் அறிமுகப்படுத்தப்பட்டது.