கினியா (Guinea) நாட்டில் சீன நிறுவனம் அணை கட்டுவதால் 1,500 சிம்பன்சிகள் வரை இறக்கக் கூடும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சின்ஹைட்ரோ நிறுவனத்தின் மீது ஏற்கெனவே இதுபோன்ற மற்றொரு குற்றச்சாட்டு உள்ளது. இந்தோனேசியாவில் உரங்குட்டான் குரங்குகளுக்கு அச்சுறுத்தும்விதமாக அணை கட்டியதாக கூறப்படுகிறது.