மகா சிவராத்திரியை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு விமர்சையாக தொடங்கியது. இன்று இரவு 7 மணி முதல் நாளை விடியற்காலை வரையும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.