ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2010, 14ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் இடம்பெற்றிருந்த கிரிக்கெட் கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இதனை மீண்டும் சேர்க்க வலியுறுத்தப்பட்டதை அடுத்து தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி 2022ல் நடக்கும் போட்டிகளில் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும்.