உலகக்கோப்பையில் தேவைக்கேற்ப கோலியின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்படும் என்ற ரவி சாஸ்திரியின் ஐடியா குறித்து கருத்து தெரிவித்துள்ள அஜித் அகர்கர், ``இது என்ன முட்டாள்தனமான யோசனை. கோலியின் மகத்துவமே ஒன் டவுனில் இறங்கிச் சிறப்பாக ஆடுவதுதான். அப்படி இருக்கையில் அவரை வேற பேட்டிங் ஆர்டரில் ஆடச் சொல்வது சரியானது அல்ல" என்றார்.