ஸ்மார்ட் போன்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வேளாண் தகவல் சேவை வழங்கும் வகையில் கடந்த ஆண்டு ‘உழவன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியில் இருக்கும் தகவல்கள் பெரும்பாலும் பழைய தகவல்களாக உள்ளது. அப்டேட் செய்யாத செய்தியாக உள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.