ஜெய்ஷ்- இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் உயிருடன் இருப்பதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அவர் கடந்த 2-ம் தேதி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அசார் குடும்பத்தைச் சேர்ந்த நபர் இந்தத் தகவலை மறுத்தாக பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்துள்ளது.