டிக்கெட் புக்கிங் இணையதளமான kayak.co.in, சர்வே ஒன்றை எடுத்திருந்தது. அந்த சர்வே முடிவின்படி, இந்தியப் பயணிகள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கான டிக்கெட் முன்பதிவை 2 மாதங்களுக்கு முன்பாகவும், இரண்டு வாரங்களுக்கு முன்பாக உள்நாட்டு பயணத்துக்கான முன்பதிவை மேற்கொண்டால், 10%-47% வரை சேமிக்க முடியும் என்கிற விவரம் தெரியவந்திருக்கிறது.