சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். தாயமங்கலம் முத்துமாரியம்மன் எதிரிகளையும், அரசியலில் வெற்றி வாய்ப்பையும் பெற வேண்டுபவர்கள் இங்கே வந்து சென்றால் வெற்றிவாய்ப்பு உறுதியாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கையாம்.