கோவை ஈஷா மையம் சார்பில் நடைபெற்ற பிரமாண்ட மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் பங்கேற்றார். அவர் தவிர ஆளுநர் பன்வாரிலால், தமன்னா, காஜல் அகர்வால், அதிதி ராவ், சுஹாசினி உள்ளிட்ட நடிகைகளும், ஏராளமான பக்தர்களும் பங்கேற்றனர்.