இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி, நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.  தோனி இந்தப் போட்டியில் 33 ரன்கள் எடுத்தால், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியிலும் 17,000 ரன்களைக் கடந்த 6-வது இந்திய வீரர் என்ற சிறப்பைப் பெறுவார். முன்னதாக சச்சின், டிராவிட், கோலி, கங்குலி, சேவாக் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.