நாணயம் விகடன் மற்றும் YNOS Venture Engine(An IIT Madras Incubated Start-up) இணைந்து ‘ஸ்டார்ட்அப் பேசிக்ஸ்' என்ற ஒருநாள் கட்டணப் பயிற்சி வகுப்பினை நடத்தத் திட்டமிட்டுள்ளன. முதல் பயிற்சி வகுப்பு சென்னையில் 2019 மார்ச் 31 அன்று நடைபெற உள்ளது. பிசினஸில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் அவசியம் கலந்துகொண்டு பயன்பெறலாம்.