அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் ஜனநாயக கட்சி சார்பில் யார் போட்டியிடுகிறார்களோ அவர்களை சந்தித்து பேசி அவர்களிடம் டிரம்ப் ஆட்சியில் நிறைவேற்றப்படாத பிரச்னைகள் குறித்து மக்களிடம் பேசும்படி கூறி வருகிறேன்" என்றார்.