விஜய் சங்கர் அல்லது கேதர் ஜாதவ்வை தான் 46வது ஓவரை வீச வைக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் தோனியும், ரோஹித் ஷர்மாவும் தான் அவர் கடைசி ஓவர் வீசட்டும், 46வது ஓவரை  பும்ரா அல்லது ஷமி வீசட்டும். கூடுதல் விக்கெட்டுகள் எடுத்தால் நல்லது எனக் கூறினர். அவர்கள் கூறியது போலவே விக்கெட்டுகள் விழுந்தது என கோலி தெரிவித்துள்ளார்.