நிலவுக்கு அனுப்பப்பட்ட இஸ்ரேலின் முதல் விண்கலமான ப்ரீஷீட் (Beresheet), பூமியிலிருந்து 37,000 கி.மீ உயரத்திலிருந்து செல்ஃபி ஒன்றை எடுத்து அனுப்பியுள்ளது. அந்த செல்ஃபியில் இஸ்ரேல் கொடியுடன் `SMALL COUNTRY, BIG DREAMS' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன.