ஏ. ஆர். முருகதாஸுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவிருக்கிறார் அல்லு அர்ஜுன். ஏற்கெனவே மகேஷ் பாபுவுக்கு 'ஸ்பைடர்' படம் மூலமாகத் தமிழில் ஓப்பனிங் கொடுத்த முருகதாஸ் இந்தப் படம் வாயிலாக அல்லுவுக்குத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு மாஸான பெயரைப் பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.