'பாண்ட்-25' படத்தில் ஜேம்ஸ் பாண்ட்டுக்கு வில்லனாக ஆஸ்கர் விருது வென்ற ராமி மேலக் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நடிகர் டேனியல் க்ரேய்க் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கடைசி திடைப்படம் இதுவாகும். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.