'இவன் தந்திரன்' படத்திற்குப் பிறகு, இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், 'பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், ஆகியோர் நடித்துள்ளனர்.  இன்று, இயக்குநர் கண்ணன் மற்றும் விநியோகஸ்தர், ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.