`எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரெய்லர் ரெடியாகிவிட்டது. ரிலீஸுக்குத் தயாராகிவருகிறோம். எல்லாம் சரியாக இருந்தால் படம் ஏப்ரலில் ரிலீஸாகும்’  அப்படத்தின் தயாரிப்பாளர் மதன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இயக்குநர் கெளதம் மேனனுடன் தனுஷ் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.