நேற்றைக்கு முதல் முறையாக விற்பனைக்கு வந்த ஷியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 7 விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது.  இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள்  சில நொடிகளில் விற்பனையானதாக ஷியோமி நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.