#GoBackModi போன்ற ஹேஷ்டேக்கள் பாகிஸ்தானிலிருந்து பதிவிடப்பட்டன எனச் செய்திகள் வெளியான நிலையில் பிரபல ஹேக்கர் எலியட் ஆல்டர்சன், `உங்கள் கனவுகளை கலைத்ததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள். இந்த ட்வீட்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை’ என பா.ஜ.க வுக்கு எதிராக  ட்வீட் செய்திருக்கிறார்.