`March Madness' என்ற ஸ்பெஷல் ஆஃபர்களை அறிவித்திருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம். அதன்படி ஆறு மாதத்துக்கு No cost EMI கிடைக்கிறது. மேலும் எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது ரூ.2000 கூடுதலாகக் கிடைக்கும். HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் விலையில் 5 சதவிகிதம் உடனடி தள்ளுபடி செய்யப்படுகிறது.