பவானியில் இருக்கும் செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழாவில் சேற்றுப் பண்டிகை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் உடலெங்கும் சேற்றைப் பூசிக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். இதற்காகச் சேற்றை உருவாக்கத் தண்ணீரை லாரியில் கொண்டுவந்து சாலைகளில் கொட்டியபடியே சென்றனர்.