இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏ ப்ளஸ் பிரிவில்  கோலி, ரோஹித், மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கு அடுத்த ஏ பிரிவில் பன்ட் இடம் பெற்றிருக்கிறார். பல சீனியர் வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி ரிஷப் பன்ட் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.