சபரிமலை ஐயப்பன் கோயிலிலுள்ள கருவறையில் இருக்கும் கதவில் விரிசல் ஏற்பட்டதால், தங்கத்திலான புதிய கதவு பொருத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கதவை உன்னி நம்பூதிரி தலைமையிலான பக்தர்கள் குழுவினர் காணிக்கையாக அளிக்கவுள்ளனர்.