இலங்கை - தென்னாப்பிரிக்கா இடையேயான  2-வது ஒரு நாள் போட்டியின்போது இம்ரான் தாஹிர் ஓவரில் பேட்ஸ்மேன் அடித்து ஆட முயன்றார். ஆனால், பந்து பேட்டில் படாமல் பகுதிநேர கீப்பரான மில்லரிடம் தஞ்சமடைந்தது. அவர் வேகமாக ஸ்டெம்பிங் செய்தார். இதைக்கண்ட டுப்பெளஸ்ஸிஸ் மில்லரின் ஸ்டெபிங்கைப் பாராட்டும் விதமாக  எம்.எஸ்.டி என்றார்.