ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜாவா விஜய் சங்கரா என்ற விவாதம் நாக்பூர் ஒருநாள் போட்டிக்குப் பின்னர் கிரிக்கெட் விமர்சகளிடையே எழுந்துவருகிறது. இந்த விவாதம் குறித்து பேசிய கங்குலி, ``உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் நிச்சயம் இடம்பெற வேண்டும். ஜடேஜா உலகக் கோப்பைக்கான அணியில் இருக்கக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.