நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள 'குப்பத்து ராஜா' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். அப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துமுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி பாலக் லால்வாணி நடித்துள்ளார்.ஏப்ரல் 5ம் தேதி இப்படம்  திரைக்கு வரவிருக்கிறது.