ஹேக்கத்தான் நிகழ்ச்சிகள் பெரிய நகரங்களில் கல்லூரிகள் சார்பிலும், ஐடி நிறுவனங்கள் சார்பிலும் நடப்பது வழக்கம். ஆனால் இன்று மற்றும் நாளை ஹேக்கத்தான் நிகழ்ச்சி நெல்லை FX பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை #TirunelveliStartup என்னும் டெக் தொழில் முன்னவோர்களால் தொடங்கப்பட்ட தன்னார்வ குழு நடத்தவுள்ளது.