ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 -வது ஒருநாள் போட்டி தோல்விக்கு பின் பேசிய கோலி, `இந்தத் தொடரில் நாங்கள் பல போட்டிகளில் 3 விக்கெட்டுகளை விரைவாக இழந்துவிட்டோம். நாங்கள் இனிமேலும் வீழ்ச்சியைக் காண விரும்பவில்லை. இந்தியா வெற்றிபெற வேண்டும் அது மட்டும்தான் எங்கள் மனதில் உள்ளது’ என்றார்.