இந்தியாவில் வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி லண்டனில் வலம் வந்துகொண்டு இருக்கிறார். பிரபல ஆங்கில ஊடகமான தி டெலிகிராஃப், லண்டன் வீதிகளில் நடந்து சென்று கொண்டிருந்த நீரவ் மோடியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டார். ஆனால் பெரும்பாலான கேள்விகளும் அவர் நோ கம்மெண்ட்ஸ் என பதிலளிக்க மறுத்து விட்டார்.