``அடுத்த இரு போட்டிகளில் தோனிக்கு ரெஸ்ட் கொடுக்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக ரிஷப் பன்ட் விளையாடுவார். உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக நடக்கும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் அனுபவத்துக்காக மட்டுமே பன்ட் சேர்க்கப்படுகிறார். மேலும் சில மாற்றங்கள் இருக்கும்" என இந்திய  அணியின் பேட்டிங் கோச் சஞ்சய் பஙகார் கூறியுள்ளார்.