`தவான் தனது ஷாட் செலக்சனில் தோல்வி அடைந்து வருகிறார். 2-வது போட்டியில் அவரின் ஆட்டம் நன்றாக இருந்தது. ஓப்பனிங்கில் இடது - வலது கூட்டணி எப்படி ஒர்க்அவுட் ஆகிறது என்பதை அவர் பலமுறை உணர்த்தியிருக்கிறார். விரைவில் அவர் நல்ல ஃபார்முக்கு வருவார்’ என பேட்டிங் கோச் சஞ்சய் பங்கார் பேசியுள்ளார்.