'அவெஞ்சர்ஸ்', 'கேப்டன் மார்வெல்' போன்றவற்றில் நிக் ஃபியூரி கதாப்பாத்திரம் ஏற்று நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் சாமுவேல் ஜாக்சன், ஏதேனும் பாலிவுட் படத்தில் நடிக்க ஆசை இருக்கிறதா என்ற கேள்விக்கு, "ஆம். 'பாகுபலி-3' எடுத்தால் அதில் நடிக்க விருப்பம் இருக்கிறது" என்றார்!