'மகாநடி'க்குப் பிறகு மீண்டும் முன்னணிப் பாத்திரம் ஏற்று நடிக்கவிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.  புதுமுக இயக்குநர் நரேந்திரா இயக்கும் இந்தப் படத்துக்காக ஐதராபாத்தின் அன்னப்பூர்ணா ஸ்டுடியோவில் 7 ஏழு ஏக்கரில் செட் எழுப்பப்படுகிறது. வருகின்ற மார்ச் 15 -ம் தேதி முதல் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.