சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விண்வெளி  வரலாற்றில்  முதல்  முறையாகப்  பெண்கள்  மட்டுமே  பங்குபெறும்  விண்வெளி  நடைக்குத்   திட்டமிடப்பட்டுள்ளதாக  நாசா அறிவித்துள்ளது.   இதற்காக  2   விண்வெளி  வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவரும் மார்ச் 29-ம்  தேதி  7  மணி  நேர extravehicular  பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.