நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா திருமண வரவேற்பு மற்றும் சங்கீத் நிகழ்ச்சி ஹைத்ராபாத்தில்  வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் சஞ்சய் தத், ஆதித்யா பஞ்சோளி, சப்யஸாச்சி ஸ்தபதி பங்கேற்றனர்.  மேலும் தமிழ், தெலுங்கு, மலையாள நடிகர் நடிகைகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.